அன்புக்குரிய வாடிக்கையாளரே,
நமது தினசரி நடவடிக்கைகளுக்கு நாம் இணையத்தைச் சார்ந்துள்ளோம். நிதி ரீதியான மோசடிகளை மேற்கொள்ள மோசடியாளர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதால் நாம் வசதியை அனுபவிக்கும் அதே சமயம் மோசடியாளர்களையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை நீங்களே எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
கவனத்தில் கொள்வதற்கான முக்கியமான விஷயங்கள்
நீங்கள் சந்தேகத்திற்குரிய எதையாவாது பார்த்தால் அல்லது ஒரு மோசடியைப் பற்றி புகாரளிக்க விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் அல்லது எங்கள் கட்டணமில்லா எண் மூலம் எங்களை அணுகுங்கள்
அருகிலுள்ள எங்கள் கிளைக்கு வருகை தர விரும்பினால் (எங்கள் கிளை லொக்கேட்டர் mahindrafinance.com/branch-locator) மூலம் அருகிலுள்ள கிளையைப் பார்க்கலாம்)
மேலும், எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.mahindrafinance.com. என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும். தயவுசெய்து பிற பெயர்களுடைய மோசடி வலைத்தளத்திற்கு இரையாகாதீர்கள்.
பி(அ)வே ர் – An Initiative by RBI Ombudsman
மதிப்பின் அதிகபட்ச நடை முறை தகவல்களை குறிப்பாக, டிஜிட்டல் மற்றும் மின்னணு நிதி பரிவர்த்தனை களில் அனுபவமற்ற அல்லது அனுபவம் இல்லாதவர்களுக்கு வழங்குவதற்காக பி(அ)வே ர் என்பது ஆர்பிஐ குறை தீர்ப்பின் புதிய முன்முயற்சியாகும். நிதி பரிவர்த்தனை களை மே ற்க ொள்ளும்ப ோது எடுக்க வே ண்டிய முன்னெ ச்சரிக்கை கள் குறித்தும் தெ ரிவிக்கும் அதே வே ளை யில், ம ோசடி செ ய்பவர்கள் ஏமாற்றுதல், தவறாக வழிநடத்தும் செ யல் முறை கள் குறித்து ப ொதுமக்களிடை யே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த த ொகுப்பு அமை க்கப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை , குறிப்பாக நிதித் தகவல்களை , எப்ப ோதும் ரகசியமாக வை த்திருப்பது, தெ ரியாத அழை ப்புகள் / மின்னஞ்சல்கள் / செ ய்திகள் குறித்து எச்சரிக்கை யாக இருப்பது, நிதிப் பரிவர்த்தனை களை ச் செ ய்யும்ப ோது உரிய கவனமாக இருத்தல் மற்றும் பாதுகாப்பான சான்றுகள் / கடவுச்ச ொற்களை அவ்வப்ப ோது மாற்றுதல் ஆகியவற்றின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. எனவே எச்சரிக்கை யாக இருங்கள் ஜாக்கிரதை யாக இருங்கள் என்று பி(அ)வே ர் என தலை ப்பிடப்பட்டுள்ளது!
Email: [email protected]
Toll free number: 1800 233 1234(திங்கள்–ஞாயிறு, காலை 8மணி முதல் இரவு 10மணி வரை)
(Except National Holidays)
WhatsApp number: 7066331234
இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ் உங்களைச் சுற்றி கிளை
For illustration purpose only
Total Amount Payable
50000