விருதுகள் மற்றும் அங்கீகாரம்
Award | Institute |
---|---|
எம்.எம்.எஃப்.எஸ்.எல், Great Place to Work® இன்ஸ்டிடியூட் இந்தியாவால் வரிசையாகத் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவில் பணிபுரியச் சிறந்த முதல் 100 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டது. மஹிந்திரா | பணிபுரியச் சிறந்த இடம் |
பி.எஃப்.எஸ்.ஐ 2019-இல் இந்தியாவின் சிறந்த பணியிடங்கள்: Great Place to Work இன்ஸ்டிடியூட், மஹிந்திரா ஃபைனான்ஸ்-ஐ பி.எஃப்.எஸ்.ஐ தொழில்துறையில் இந்தியாவின் முதல் 20 சிறந்த பணியிடங்களில் ஒன்றாக 2019-இல் பட்டியலிடப்பட்டுள்ளது. | பி.எஃப்.எஸ்.ஐ-இல் இந்தியாவின் சிறந்த பணியிடங்கள் |
ஆசியாவின் சிறந்த பெரிய பணியிடங்கள் 2019-இல் 11-வது இடம்: மஹிந்திரா ஃபைனான்ஸ், 'ஆசியாவில் 25 சிறந்த பெரிய பணியிடங்கள் 2019- இல்' ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான Great Place to Work®-ஆல் நடத்தப்பட்டது. Great Place to Work பிரநிதித்துவப்படுத்தும் 8 ஆசிய நாடுகளில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். | பணிபுரியச் சிறந்த இடம் |
ஃபோர்ப்ஸுடன் இணைந்து கிரேட் பீப்பிள் மேனேஜர்ஸ் நடத்திய சிறந்த மக்கள் மேலாளர்கள் ஆய்வில், சிறந்த மக்கள் மேலாளர்கள் உள்ள சிறந்த 50 நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா ஃபைனான்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. | சிறந்த மக்கள் மேலாளர்கள் ஆய்வு |
மஹிந்திரா ஃபைனான்ஸ் 2019 ஆம் ஆண்டின் இந்தியன் ஆயில் லாஜிஸ்டிக்ஸ் அவார்ட் சிவி ஃபைனான்சியர்– ஐ வென்றுள்ளது. | 2019 ஆம் ஆண்டின் இந்தியன் ஆயில் லாஜிஸ்டிக்ஸ் அவார்ட் சிவி ஃபைனான்சியர் விருது |
மஹிந்திரா ஃபைனான்ஸ், ஆகஸ்ட் 2, 2019 அன்று அனான்-இன் ‘சிறந்த பணியமர்த்துபவர்’ விருதை வென்றது. 125+ நிறுவனங்கள் தங்களை விருப்பமான பணியமர்த்துபவராக மதிப்பிடப்படுவதற்காக இந்த ஆய்வில் பங்கேற்றன. இந்நிறுவனங்களின் பணியாளர் அனுபவ மதிப்பெண்கள், தலைமை நிர்வாக அதிகாரி நோக்கம் மற்றும் மனிதவள நடைமுறைகளின் வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகள் மதிப்பிடப்பட்டன. | அனான் |
மனிதாபிமான நோக்கங்களுக்கான வளத்தை உந்துவிப்பதில் பங்கேற்றதற்காக மஹிந்திரா ஃபைனான்ஸ்-க்கு ஐடிஎஃப் சிஎஸ்ஆர் விருது 2019 வழங்கிக் கௌரவிக்கப்பட்டது | ஐ.டி.எஃப் சி.எஸ்.ஆர் விருது 2019 |
மஹிந்திரா ஃபைனான்ஸ் புகழ்பெற்ற FTSE4Good Index Series தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம் (ஈ.எஸ்.ஜி) செயல்திறனில் எம்.எம்.எஃப்.எஸ்.எல்-இன் தொடர்ச்சியான தலைமைத்துவத்துக்கு இந்தத் தேர்வு ஒரு சான்றாகும். இக்குறியீடானது, 86-க்கும் மேற்பட்ட ஈ.எஸ்.ஜி தரவுப் புள்ளிகளின் மதிப்பீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. | FTSE4GOOD |
மஹிந்திரா ஃபைனான்ஸ், தொடர்ந்து 7-வது ஆண்டாக வளர்ந்து வரும் சந்தைகள் பிரிவில் பெருநிறுவனப் பொறுப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான மிக மதிப்புமிக்க உலகளாவிய அளவுகோல்களில் ஒன்றான டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீடைப் (டி.ஜே.எஸ்.ஐ) பெற்றுள்ளது, இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இந்திய நிறுவனங்களில் டி.ஜே.எஸ்.ஐ வளர்ந்து வரும் சந்தைகள் பிரிவில் இந்தியாவில் இருந்து தேர்வுபெற்ற ஒரே பி.எஃப்.எஸ்.ஐ நிறுவனம் மஹிந்திரா ஃபைனான்ஸ் ஆகும். | டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீடு |
2019 நவம்பர் 25 ஆம் தேதி டெல்லியில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் எம்.எம்.எஃப்.எஸ்.எல் எக்ஸலன்ஸ்-இன் காஸ்ட் மேனேஜ்மென்ட் – எஃப் 2018-இல் முதல் இடத்தைப் பெற்றது. | தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்டட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா |
மஹிந்திரா ஃபைனான்ஸ் ஏபிபி நியூஸ்– பிஎஃப்எஸ்ஐ விருதுகள் 2019-இல் சிறந்த வாடிக்கையாளர் ஈடுபாட்டிற்கான சந்தைப்படுத்தல் விருதை வென்றது. விருது வகை: சந்தைப்படுத்தல் செயல்பாடுகள்- வாடிக்கையாளர் ஈடுபாடுகள் (சூத்திரதர் திட்டம்) | பி.எஃப்.எஸ்.ஐ விருதுகள் |
மஹிந்திரா ஃபைனான்ஸ், பின் வரும் விருது பிரிவின் கீழ் குளோபல் கார்ப்பரேட் சஸ்டைனபிலிட்டி அவார்டுக்கான (ஜி.சி.எஸ்.ஏ) கௌரவங்களையும் அங்கீகாரத்தையும் வென்றது: அறிக்கையிடல் (வளர்ந்து வரும் சந்தை). குளோபல் கார்ப்பரேட் சஸ்டைனபிலிட்டி அவார்ட்ஸ் (ஜி.சி.எஸ்.ஏ) அலையன்ஸ் ஃபார் சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் கோல்ஸ் (ஏ·எஸ்.டி.ஜி)-ஆல் வழங்கப்படுகிறது. | அலையன்ஸ் ஃபார் சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் கோல்ஸ் |
பொறுப்பான வணிகத் தரவரிசை: ஃபியூச்சர்ஸ்கேப் வழங்கும் ரெஸ்பான்சிபிள் பிஸ்னஸ் ரேங்கிங் 2019-இன் கீழ் நிலைத்தன்மை மற்றும் சமூக பொறுப்புணர்வுக்கான சிறந்த 100 இந்திய நிறுவனங்களில் மஹிந்திரா ஃபைனான்ஸ் 49-வது இடத்தைப் பிடித்தது. | ஃப்யூச்சர்ஸ்கேப் |
சிறந்த மக்கள் மேம்பாட்டு நடைமுறைகளைக் கொண்ட நிறுவனங்களை அளவிடும் சிறந்த 50 பீபிள் கேப்பிடல் இன்டக்ஸ் (பிசிஐ) கம்பனீஸ் 201-இல் மஹிந்திரா ஃபைனான்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பீப்பிள் கேப்பிடல் இன்டெக்ஸ் (பிசிஐ). பீப்பிள் கேபிடல் இன்டெக்ஸ் (பி.சி.ஐ) என்பது உலகப் பொருளாதார மன்றத்தால் (டபிள்யூ.இ.எஃப்) வெளியிடப்பட்ட மனித மூலதன குறியீட்டால் ஊக்கமளிக்கப்பட்ட ஒரே ஆய்வு ஆகும். பிசிஐ விருதுகள் 2019 டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெற்ற லீடிங் ஃப்ரம் பிஹைண்ட் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. | பிசிஐ விருதுகள் |
Email: [email protected]
Toll free number: 1800 233 1234(திங்கள்–ஞாயிறு, காலை 8மணி முதல் இரவு 10மணி வரை)
(Except National Holidays)
WhatsApp number: 7066331234
இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ் உங்களைச் சுற்றி கிளை
For illustration purpose only
Total Amount Payable
50000